அறிவிப்பு

Vibha Training and Consulting ஒரு பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் ஆகும்.

எங்கள் நிறுவனம் வாழ்க்கை மேம்பாடு (Life), சுகாதாரம் (Health) மற்றும் தொழில்/வணிக மேம்பாடு (Business Development) போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

எங்களது Blockchain மற்றும் Cryptocurrency தொடர்பான பயிற்சி நிகழ்ச்சிகளில், Blockchain தொழில்நுட்பம், அதன் பயன்பாடுகள் (Use Cases), அதன் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து முழுமையான அறிமுகம் மற்றும் பயிற்சி (Orientation & Training) வழங்குகிறோம்.

அதேபோல், Cryptocurrency தொடர்பான அடிப்படை புரிதல், அதன் பயன்பாடுகள், சந்தையின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் பயிற்சி அளிக்கிறோம்.

மேலும், பல்வேறு Altcoins குறித்து அவற்றின் தொழில்நுட்பம், பயன்பாடுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பற்றிய கல்வி சார்ந்த தகவல்களையும் ஆய்வுகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.

முக்கியமாக

எங்களது நோக்கம் —அறிவை வழங்குவதே.

1

நாங்கள் உறுதியான லாபம் (Assured Returns) கிடைக்கும் என்று எந்தவித உத்தரவாதமும் அளிப்பதில்லை.

2

எந்தவொரு முதலீட்டிலும் லாபத்திற்கு Guarantee வழங்குவதில்லை.

3

உறுதியான வருமானம் அல்லது லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் பங்கேற்பாளர்களிடமிருந்து பணம் வசூலிப்பதில்லை.